கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க ஷாங்காய் அரசு எடுத்த அதிரடி முடிவு..!
கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதிலுமே குறைந்து கொண்டேதான் சென்றது. ஆனால் தற்போது மீண்டும் பல்வேறு பகுதிகளிலும் கொரோனாவில் தாக்கம்