என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி சங்கர் உடலில் 12 இடங்களில் காயம் – அறிக்கையில் தகவல்அயனாவரத்தில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி சங்கர் உடலில் 12 இடங்களில் காயம் இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.