சீனா - நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி 90 தொழிலாளர்கள் உயிரிழப்பு!சீன நிலக்கரிச் சுரங்க வெடி விபத்தில் குறைந்தது 90 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.