நான் நடித்த காட்சி ஒன்றை பார்த்த எனது அப்பா கட்டி பிடித்து அழுதார் : நடிகர் ஷாராநான் நடித்த காட்சி ஒன்றை பார்த்து அப்பா என்னை கட்டிப்பிடித்து அழுதது என்னை நெகிழ வைத்தது.