டெல்லி ஷ்ரத்தா கொலை சம்பவம்.! துண்டு துண்டாக வெட்ட பயன்படுத்திய 5 கத்திகள் மீட்பு.!டெல்லில் கொலையுண்டான ஷார்த்தவை, கொலையாளி அப்தாப் துண்டு துண்டாக வெட்ட பயன்படுத்திய 5 கத்திகளை டெல்லி போலீசார் கைப்பற்றியுள்ளனர்.