ஐபிஎல் 2025 : இந்த 3 வீரர்களை விடுவிக்க போகும் 'சிஎஸ்கே'? வெளியான தகவல்!நடைபெறப் போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் நட்சத்திர அணியான சென்னை அணி 3 நட்சத்திர வீரர்களை விடுவிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.