கணவரின் அதீத அன்பால் மூச்சு திணறி விவகாரத்து கேட்ட மனைவி.!கணவர் தன்னிடம் சண்டை போடாமல் அளவுக்கு அதிகமான அன்பை தனக்கு காட்டுவதாக கூறி மனைவி விவாகரத்து கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.