குக்கர் குண்டு வெடிப்பு.! முக்கிய குற்றவாளி ஷாரிக் பற்றி வெளியான பரபரப்பு தகவல்.!மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி ஷாரிக் ஜங்கிள் சர்வைவல் எனும் பயிற்சியை மேற்கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.