ஐஸ்ட் மிஸ்! பெரிய காயத்தில் இருந்து தப்பிய ரஷித் கான்!ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது.