கடலில் அலை சறுக்கும் போது..சுறா கடித்து உயிரிழந்த சிறுவன்.!ஆஸ்திரேலிய கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான சுறா தாக்குதலில் ஒரு 17 வயது சிறுவன் உயிரிழந்தார் என்று போலிஸ் தெரிவித்தன.