கொரோனா தடுப்பூசியை உருவாக்க 5 லட்சம் சுறாக்கள் படுகொலை செய்யப்படலாம் – நிபுணர்கள் தகவல்கொரோனாவுக்கான பயனுள்ள தடுப்பூசியின் போதுமான அளவுகளை உருவாக்க 5 லட்சம் சுறாக்கள் படுகொலை செய்யப்படலாம் என்று ஒரு சுறா ஆதரவு குழு தெரிவித்துள்ளது.