கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிரபல நடிகை.!பிரபல கன்னட நடிகையான ஷர்மிளா மந்த்ரே மற்றும் அவரது சில குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.