அரசியலில் கால்பதிக்கும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி!ஒய் எஸ் ஆர் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமாகிய ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் சகோதரி ஷர்மிளா புதிய அரசியல் கட்சி ஒன்றை துவங்க உள்ளதாக தகவல்கள்