கேரள இளைஞர் ஷாரோன் ராஜ் கொலை வழக்கு : காதலி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!இந்த வழக்கில் க்ரீஷ்மாவின் மாமா நிர்மலாகுமரன் ஆகியோர் குற்றவாளி என நெய்யந்திகரை விசாரணை நீதிமன்றம் அறிவித்துள்ளது.