செஸ் உலகக்கோப்பை தொடரில் வெண்கலம் வென்று அசத்திய தமிழ்நாட்டு சிறுமி!FIDE உலகக் கோப்பை செஸ் போட்டியில் சர்பர்தோ மணி, திவி பிஜேஷ் மற்றும் பிராட்டிட் போர்டோலோய் தங்கம் வென்றனர்.