காங்., தலைவர் தேர்தலில் சசிதரூரை ஆதரிக்கிறேன் – கார்த்தி சிதம்பரம்கட்சியின் செயல்பாடுகளில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டிய தேவை என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ட்வீட்.
தலைவர் தேர்தலில் போட்டி.. மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கேரள காங்கிரஸ் ஆதரவு!காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கேரள காங்கிரஸ் ஆதரவு என தகவல்.