டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா திக்ஷித் உடலுக்கு நேரில் பிரதமர் மோடி நேரில் அஞ்சலி!டெல்லியில் இன்று காலமான முன்னால் முதல்வர் ஷீலா தீக்ஷித் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.