#Breaking :சமூகவலைதள கணக்குகளை பெண்கள் நிர்வகிக்கலாம்- பிரதமர் மோடி முடிவுபெண்கள் தினத்தன்று தனது சமூகவலைதள கணக்குகளை பெண்கள் நிர்வகிக்கலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.