தோனியின் இராணுவ பயிற்சிக்கு :சல்யூட் மேன் காட்ரெல் அடிக்கும் சல்யூட்!இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி இராணுவத்தில் கவுரவ லெப்டின்னட் கர்னலாக உள்ளார்.தோனி காஷ்மீரில் உள்ள பாராசூட் ரெஜிமெண்டல் வீரர்களுடன் பயிற்சி பெற அனுமதி