கே எல் ராகுல் மிகவும் தனித்துவமானவர்- ஷெல்டன் காட்ரெல்.!மேற்கிந்திய தீவுகள் அணியின் பவுலர் ஷெல்டன் காட்ரெல் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கேஎல் ராகுல் மிகவும் தனித்துவமானவர் என்று கூறியுள்ளார்.