மது குடிக்க பணம் தராததால் 70 வயது தாயை அடித்து கொன்ற மகன் கைது .!செங்கோட்டை மாவட்டத்தில் குடிக்க பணம் தராததால் தனது 70 வயதான தாயை கொன்ற 38 வயது மகன்.