#Breaking : இடைத்தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு – தேர்தல் ஆணையம் அறிவிப்புநாடு முழுவதும் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.