கேரளாவை உலுக்கும் 'ஷிகெல்லா' தொற்று! 7 வயது சிறுவன் பலி... உயிரிழப்பு எண்ணிக்கை 4-ஆக உயர்வு
மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் உட்பட, இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 உயிரிழப்புகள் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவை.