அதிர்ச்சி.! பிரபல கராத்தே மாஸ்டர் ஹுசைனி காலமானார்!ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் ஹுசைனி இன்று சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.