இதனால தான் இவர “மிஸ்டர் ஐசிசி”னு சொல்றாங்க! கொடிகட்டி பறந்த ஷிகர் தவான் சாதனை!சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவானை “மிஸ்டர் ஐசிசி” என ரசிகர்கள் கொண்டாடுவதற்கான காரணத்தைப் பற்றி பார்ப்போம்.