பொருட்களை துணி பையுடன் வாங்கி..! செல்ஃபி எடுத்து இந்த IDக்கு அனுப்பினால் பரிசு..!!நெல்லை ஆட்சியர் அறிவிப்பு..!
பிளாஸ்டிக் இல்லா நெல்லை மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பதற்காக துணி பையுடன் செல்ஃபி எடுத்து அனுப்பினால், அவர்களுக்கு பரிசு வழங்கப்படும் மாவட்ட ஆட்சியர் ஷில்பா