சின்சான்ஜி கிறிஸ்தவ சபை 115வது பட்டமளிப்பு விழா : ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பட்டம் பெற்றனர்!
இம்ஜிங்காக் அமைதிப் பூங்காவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பட்டமளிப்பு விழா இறுதியில் அனுமதி மறுக்கப்பட்ட செயலானது, கொரிய அரசின் மத சுதந்திர சட்டத்தை மீறுகிறது என சின்சான்ஜி இயேசுவின் சபை அதிருப்தி தெரிவித்துள்ளது.