ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு.. வெளியான திக் திக் காட்சிகள்!ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே,மேற்கு ஜப்பானில் திறந்த வெளியில் உரையாற்றும் போது, மர்ம நபர் ஒருவரால் திடீரென சுடப்பட்டார். இதில் அவர் மார்பில் துப்பாக்கி