இத்தாலியில் 2 கப்பல்கள் மூழ்கி விபத்து! 11 பேர் பலி.. 64 பேர் மாயம்!ரோம் : இத்தாலிக்கும் கிரீஸுக்கும் இடையில் மத்தியதரைக் கடலில் புலம்பெயர்ந்தவர்கள் பயணம் மேற்கொண்ட 2 கப்பல்கள் தெற்கு இத்தாலியில் வெவ்வேறு சம்பவங்களில்