தர்மசங்கடமாக இருந்தால் பதவி விலகுங்கள் – நிர்மலா சீதாராமனுக்கு சிவசேனா வலியுறுத்தல்!பெட்ரோல் டீசல், விலை உயர்வு பிரச்சனைக்கு தீர்வு முடியாமல் தர்மசங்கடமாக இருக்கிறது என்று கூறுவதற்கு பதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலகலாம்