நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள்: அவரது சிலைக்கு மரியாதை செலுத்தவுள்ள முதல்வர்...!சிவாஜி கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடையாறில் உள்ள மணிமண்டபத்தில், அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.