இனி 4-வது விக்கெட்டுக்கு இவர் தான் ..! ஷிவம் துபேக்கு டி20 உலகக்கோப்பையில் வாய்ப்பு ?ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக இருக்கும் சிவம் துபே வருகிற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக பங்கேற்க அதிக வாய்ப்பு