ராஜினாமா கடிதத்தை தயாராக வைத்துள்ளேன் – மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேநான் முதலமைச்சராக தொடர வேண்டாம் என விரும்பினால் நான் பதவி விலக தயார் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு.