அரையிறுதிக்கு போனா மட்டும் போதாது! பைனலுக்கும் இந்தியா, பாகிஸ்தான் செல்லவேண்டும்- சோயப் அக்தர்.இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதியோடு ஊருக்கு திரும்பிவிடக்கூடாது, இறுதிப்போட்டியிலும் விளையாடவேண்டும் என்று அக்தர் கூறியுள்ளார்.
அரையிறுதியில் இந்தியா தோற்கத்தான் போகிறது – சோயப் அக்தர்டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறும் என சோயப் அக்தர் தெரித்துள்ளார்.