இப்படி சொதப்பினால் உலகக்கோப்பையில் மூட்டையை கட்டவேண்டியதான்- அக்தர்இப்படி விளையாடினால் டி-20 உலகக்கோப்பையில் முதல் சுற்றில் கூட வெற்றி பெறமுடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் அக்தர், அந்த அணி வீரர்களை எச்சரித்துள்ளார்.