காதலனை கரம்பிடிக்க இளம்பெண் நாடகம்.! பிரம்பால் சரமாரியாக அடித்து விரட்டிய திருநங்கை.!காதலனை திருமணம் செய்ய பேய் பிடித்தது போல் நாடகமாடிய இளம்பெண்ணை அருள்வாக்கு கூறுவதாகக் கூறி திருநங்கை ஒருவர் பிரம்பால் அடித்த காட்சி வெளியாகியுள்ளது.