தேஜஷ்வி யாதவ் மீது அடுத்தடுத்து செருப்பு வீச்சு..பீகாரில் பரபரப்புபீகாரில்நடந்த பேரணியில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஷ்வி யாதவ் மீது மர்மநபர் செருப்புகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.