ஒருவழியாக படப்பிடிப்பு முடிந்தது.. அடுத்த ட்ரைலர்தான்!கைதி, மாநகரம், போன்ற வெற்றிப்படங்களில் இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் இந்தாண்டு சம்மருக்கு வெளிவரவுள்ள படம், மாஸ்டர்.