#JustNow: துப்பாக்கி சுடுதல் போட்டி – இந்தியாவுக்கு தங்கம்!ஹங்கேரி வீரர் ஜலான் பெக்லரை வீழ்த்தி தங்கம் வென்றார் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர்.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் : தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனைஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்றார்.