பொருளாதார நெருக்கடியில் சிக்கிய பிரேசில்.. திறக்கப்பட்ட வணிகவளாகங்கள், பேரங்காடிகள்பிரேசில் நாட்டில் 2 மாதங்களுக்கு பின் பேரங்காடிகள் திறக்கப்பட்டதால், அங்கு மக்கள் வரிசையாக நின்று பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
Unlock 1.0: மால்கள், ஹோட்டல்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன.. புதிய SOPs வெளியீடு.!ஜூன் 8 முதல் ஷாப்பிங் மால், தியேட்டர் திறப்பதினால் புதிய நடைமுறை ( SOPs) மத்திய அரசு ஒன்றை வெளியிட்டுள்ளது.
#Breaking: கேரளாவில் வணிக வளாகங்கள் திறக்க அனுமதி- முதல்வர் பினராயி விஜயன்!கேரளாவில் வணிக வளாகங்கள் 50% கடைகளுடன் சுழற்சி அடிப்படையில் திறக்கப்படலாம் என அம்மாநில முதல்வர் அறிவித்தார்.