கோவையில் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. இன்று முதல் கிராஸ்கட் வீதியில் செல்போன் கடைகள் அடைப்பு!கோவை, காந்திபுரம் கிராஸ்கட் பகுதிகளில் உள்ள அனைத்து செல்போன் மற்றும் செல்போன் உதிரிபாக விற்பனை கடைகளும் இன்று முதல் அடைப்பு.