மன அழுத்தத்தால் தாய், சகோதரனை சுட்டு கொன்ற 14 வயது சிறுமி.!மன அழுத்தம் காரணமாக தனது தாய் மற்றும் சகோதரனை துப்பாக்கியால் 14 வயது சிறுமி சுட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.