Tag: Shoubin

கூலி படத்தில் நடிக்க மறுத்த பஹத் பாசில்! காரணம் என்ன? லோகேஷ் உடைத்த உண்மை!

சென்னை : ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அனிருத் இசையமைப்பில் வெளியான ‘கூலி’ படத்தின் முதல் பாடல், சமூக ஊடகங்களில் வைரலாகி, படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், படத்தில் ஷௌபின் […]

#LokeshKanagaraj 5 Min Read
coolie fahadh faasil