போலந்தில் மேயருக்கு கத்தி குத்து...இளைஞர் வெறிசெயல்...!!போலந்தில் நடந்த அறக்கட்டளை நிகழ்ச்சியில் பங்கேற்ற மேயர் பவுலை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.