#JUSTNOW: நாளை முதல் வணிக வளாகங்கள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!தமிழகத்தில் வணிக வளாகங்கள் நாளை திறக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அரசாணை வெளியாகியுள்ளது.