பெண்னை தரையில் இழுத்து அடித்து இரும்புக் கம்பியால் தாக்கிய அதிகாரி..வைரல் வீடியோ.!மாஸ்க் அணியுமாறு சொன்னதற்கு ஆத்திரமடைந்த அரசு அதிகாரி ஒருவர் ஆந்திராவில் ஒரு பெண் அதிகாரியை கொடூரமாக தாக்கிய சி.சி.டி.வி பதிவு வெளியாகியுள்ளது.