பிரபல ஹிந்தி நடிகர் ஷ்ரேயாஸ் தல்படேவுக்கு (47) திடீரென மாரடைப்பு ஏற்பட்டநிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கோல்மால் தொடர், கிராண்ட் மஸ்தி, ஓம் சாந்தி ஓம் போன்ற படங்களில் நடித்துள்ள அவர், தற்போது இந்திரா காந்தி வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் ‘எமெர்ஜென்சி’ படத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 47 வயதான நடிகர் ஷ்ரேயாஸ் தனது புது படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நிலையில், திடீரென […]