குரங்கணி காட்டுத்தீ சம்பவம் குறித்து அதுல்ய மிஸ்ரா தலைமையில் விசாரணை...!!தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி காட்டுத்தீ சம்பவம் குறித்து நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா தேனி மாவட்டம் போடியில் விசாரணை நடைபெற்று வருகிறது.