பாஜகவில் சேர என்னிடம் பேரம் பேசினர்- பாஜக எம்எல்ஏ ஸ்ரீமந்த் பாட்டீல்..!காங்கிரஸை விட்டு வெளியேற பாஜக எனக்கு பணம் கொடுப்பதாக கூறினர் என பாஜக எம்எல்ஏ ஸ்ரீமந்த் பாட்டீல் கூறினார்.