ஆயுஷ் செயலர் கூறியது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – கனிமொழி கடிதம்மொழிரீதியாக பாகுபாடு காட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கிற்கு கனிமொழி கடிதம்.